Control Your Rage ...


குறள் : 305

As Valluvar said, Control Your Bad Temper. 
But Express your Fury for Proper Reasons...
Because people will play with your Emotions...
_______________________________________________

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

மு.வ உரை :

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்  காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

கலைஞர் உரை :

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை :

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

Kural 305:

Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam

Explanation :

If a man would guard himself  let him guard against anger; if he do not guard it  anger will kill him

Deals For You....