Enjoy Every Situation ...


குறள் : 379





நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

உரை :

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர்  தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

Kural 379

Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal
Allar Patuva Thevan?

Explanation :

How is it that those  who are pleased with good fortune  trouble themselves when evil comes  (since both are equally the decree of fate) ?


Comments

Deals For You....